Thiripura Sundari Amman

Welcome To Thiripurasundari Amman Temple Aadi Thiruvizha

Aadi Thiruvizaa

     Thirukalukundram Arulmigu Thiripurasundari Amman and Vedhagiriswarar Temple is one of the famous Shiva Temple in Tamil Nadu.In this Thirukalukundram Temple Arulmigu Thirupurasundari Amman and Lord Vedhagiriswarar is the Swayambu. Every Year Thiruvizha (Bramorchavam) is celebrated 10 days in Arulmigu Tirupurandhari Amman during Aadi Month.In this Thiruvizha (Bramorchavam) Day 1 Early morning kodiyetram, Thiruvizha Day2 night Alangara Vimanam, Day 3 Morning Athikara Nanthi,Thiruvizha Day 4 Night Naga Vaganam,Thiruvizha Day 5 Night Rishaba Vaganam,Thiruvizha Day 6 night Yanai Vaganam, Day 7 Morning Ther(Ratham) is important one..

ஆடித்திருவிழா

ன்னை திரிபுரசுந்தரி அம்மன் சுயம்பு வடிவானவள். திரிபுரசுந்தரி அம்மன் மங்களங்கள் அருளும் அன்னையாய் ஸ்ரீ திரிபுரசுந்தரி அன்னை வீற்றிருக்கின்றாள். திரிபுரசுந்தரி அம்மனுக்கு வருடம் தோறும் ஆடி மாதத்தில் 10 நாள் பிரம்மோற்ச்சவம் வெகு சிறப்பாக கொண்டாடப்படும். திருவிழாவின் போது ஸ்ரீ விநாயகர் முன் செல்ல அன்னை திரிபுரசுந்தரி அம்மன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.பிரம்மோற்ச்சவத்தின் முதல் நாள் அதிகாலை கொடியேற்றம்,இரண்டாம் நாள் இரவு அலங்கார விமானம்,மூன்றாம் நாள் காலை அதிகார நந்தி,நான்காம் நாள் இரவு நாக வாகனம்,ஐந்தாம் நாள் இரவு ரிஷப வாகனம், ஆறாம் நாள் இரவு யானை வாகனம், ஏழாம் நாள் காலை தேர் ஆகிய விழாக்கள் சிறப்பானதாகும்.

Thirukalukundram Arulmigu Thiripurasundari Amman Temple

Thiripurasundari Amman Exculasive Photos