www.thiripurasundariammantemple.thirukalukundram.in

Thiripura Sundari Amman

Thiripura Sundari Amman

Welcome To Thirukalukundram Thiripurasundari Amman Temple!

Thirukalukundram Arulmigu Thiripura Sundari Amman Temple

     Thirukalukundram Arulmigu Thiripurasundari Amman and Vedhagiriswarar Temple is one of the famous Shiva Temple in Tamil Nadu.In this Thirukalukundram Temple Thirupurasundari Amman and Lord Vedhagiriswarar is the Swayambu.Thirukalukundram Thiripura sundari Amman is Ashta gantha were made of eight kinds of perfume.Only during the three days of year in Aadipuram,Panguni Uthiram, Navami in Navrathri, The whole anointed, On the other day’s, poojai is taking place only at the Amman’s feet, Thiruvizha is celebrated 10 days in Tirupurandhari Amman during Aadi Month.



திருக்கழுக்குன்றம் அருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன்

ன்னை திரிபுரசுந்தரி சுயம்பு வடிவானவள். திரிபுரசுந்தரி அஷ்ட கந்தகம் எனும் நறுமண மூலிகைகளினால் உருவாக்கப்பட்டு மங்களங்கள் அருளும் அன்னையாய் ஸ்ரீ திரிபுரசுந்தரி அன்னை வீற்றிருக்கின்றாள். அம்பாளுக்கு (திரிபுரசுந்தரி) மார்பில் ஸ்ரீ சக்கரப் பதக்கம் சார்த்தப்பட்டுள்ளது. ஆண்டில் ஆடி உத்திர நாளிலும், பங்குனி உத்திர நாளிலும், நவராத்தியில் சுக்கிலபட்ச நவமி ஆகிய மூன்று நாட்களில் மட்டுமே அம்பாளுக்கு முழு அபிஷேகம் செய்யப்படுகின்றது. மற்ற நாட்களில் அம்மனுக்கு திருபாதத்தில் மட்டுமே பூஜை நடக்கின்றது. அகில உலகத்தை காக்கும் நாயகியாம் திரிபுர சுந்தரியை வருடத்தில் 3 முறை நடைபெறும் மகாஅபிஷேகத்தில் வணங்கினால் பாவம் போக்கி நல்லது நடக்கும்.


Thirukalukundram Thiripura Sundari Amman Temple Photos


+91-9629073538

+91-9894975977

www.thirukalukundram.in@gmail.com

WEB DESIGNED & HOSTED BY S.RAMESH STEEL WORKS, DESUMUGHIPET - THIRUKAZHUKUNDRAM
Copyright © WWW.THIRUKALUKUNDRAM.IN, All Rights Reserved

This is not official website of Arulmigu Thiripura sundari Amman and Sri Vedhagiriswarar Temple , Its a small effort by RAMESH STEEL WORKS-Thirukalukundram to serve the information to devotees