www.thiripurasundariammantemple.thirukalukundram.in

Thiripura Sundari Amman

Thiripura Sundari Amman

Welcome To Thirukalukundram Thiripurasundari Amman Temple! Swamy Thirukalyanam Thiruvizaa


Swamy Thirukalyanam - Thiruvizaa

     Thirukalukundram Arulmigu Thiripurasundari Amman and Vedhagiriswarar Temple is one of the famous Shiva Temple in Tamil Nadu.It is called the Pakshi Theertham (Eagle Temple) .In this Thirukalukundram Temple Thirupurasundari Amman and Lord Vedhagiriswarar is the Swayambu.swamy Thirukalyanam Thiruvizha celebrated during the two days of year in Aadi Uthiram,Panguni Uthiram .

அருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன் - திருக்கல்யாண திருவிழா

மயமலை மன்னன் பார்வதியை சிவபெருமானுக்குத் திருமணம் செய்து வைக்க விரும்பி சிவபெருமானின் சம்மதம் பெற ஏழு முனிவர்களையும் வேதகிரி மலைக்கு அனுப்பினான்.அம்முனிவர்கள் வேதகிரியின் உச்சியில் வீற்றிருக்கும் சிவபெருமானை வணங்கி மலையரையன் விருப்பத்தை தெரிவித்தனர்.ஏழு முனிவர்கள் முகூர்த்த நாள் நியமிக்க இந்திரன், பிரம்மன், திருமால் மற்றும் தேவர்களும் யாதவர்களும் வேதகிரியில் வந்து குழுமினர்.முகூர்த்தம் குறித்த நாளில் யாவரும் புடைசூழ வேதகிரி பெருமான் இமயமலைக்கு எழுந்தருளி பார்வதி தேவியை மணமுடித்து பார்வதி தேவியாருடன் வேதகிரித்தலத்தை அடைந்து யாவருக்கும் அருள்பாலித்தார்.இத் திருத்தலத்தில் ஆடி மாதம் உத்திர நட்சத்திரத்திலும் பங்குனி மாதம், உத்திர நட்சத்திரத்திலும் திருக்கல்யாண திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறும்.

Aadi Month swamy Thirukalyana Thiruvizha ஆடி மாத திருக்கல்யான திருவிழா

Aadi Thirukalyanm 2018 - 14/08/2018

+91-9629073538

+91-9894975977

www.thirukalukundram.in@gmail.com

WEB DESIGNED & HOSTED BY S.RAMESH STEEL WORKS, DESUMUGHIPET - THIRUKAZHUKUNDRAM
Copyright © WWW.THIRUKALUKUNDRAM.IN, All Rights Reserved

This is not official website of Arulmigu Thiripura sundari Amman and Sri Vedhagiriswarar Temple , Its a small effort by RAMESH STEEL WORKS-Thirukalukundram to serve the information to devotees