www.thiripurasundariammantemple.thirukalukundram.in

Thiripura Sundari Amman

Thiripura Sundari Amman

Welcome To Thirukalukundram Thiripurasundari Amman Temple! Navarathiri Thiruvizaa


Navarathiri Thiruvizaa

     Thirukalukundram Arulmigu Thiripurasundari Amman and Vedhagiriswarar Temple is one of the famous Shiva Temple in Tamil Nadu.It is called the Pakshi Theertham (Eagle Temple) .In this Thirukalukundram Temple Thirupurasundari Amman and Lord Vedhagiriswarar is the Swayambu.Navarathiri Thiruvizha celebrated during the Nine days of year in Aadi Month.In Navarathiri Thiruvizha Sarswathi Alangaram,Aalingana Alangaram,mahisasura marthini Alangararm, SayanaKolam is Special

அருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன் - நவராத்திரி திருவிழா

ருள்மிகு திரிபுரசுந்தரி அம்மனுக்கு புரட்டாசி மாதத்தில் மஹாளய அமாவாசைக்கு மறுநாள் காப்பு கட்டுதலுடன் தொடங்கி 9 நாட்கள் நவராத்திரி திருவிழா மிக சிறப்பாக நடைபெறும். இதற்காக திரிபுரசுந்தரி அம்மன் சன்னிதானத்தில் யாகசாலை மற்றும் நவ கலசங்கள் அமைத்து வேள்விகள் நடைபெறும். நவராத்திரியின் 9 நாட்களும் திரிபுரசுந்தரி அம்மனுக்கு ( மூலவர்) காலை மாலை இருவேளையிலும் ஸ்ரீ லலிதா சகஸ்ரநாம பாராயணம் நடைபெறும். நவராத்திரியின் 9 நாட்களும் திரிபுரசுந்தரி அம்மனுக்கு (உற்சவர் ) சிறப்பு அலங்காரம் நடைபெறும், இதில் சரஸ்வதி அலங்காரம், ஆலிங்கன அலங்காரம், சயனக்கோலம், மகிசாசுரமர்த்தினி அலங்காரம் சிறப்பானதாகும்





Navarathiri Thiruvizha
Navarathiri Thiruvizha
Navarathiri Thiruvizha
Navarathiri Thiruvizha




+91-9629073538

+91-9894975977

www.thirukalukundram.in@gmail.com

WEB DESIGNED & HOSTED BY S.RAMESH STEEL WORKS, DESUMUGHIPET - THIRUKAZHUKUNDRAM
Copyright © WWW.THIRUKALUKUNDRAM.IN, All Rights Reserved

This is not official website of Arulmigu Thiripura sundari Amman and Sri Vedhagiriswarar Temple , Its a small effort by RAMESH STEEL WORKS-Thirukalukundram to serve the information to devotees